இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சீரடி வாராந்திர விரைவு ரயில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நாளை ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை […]
