குஜராத்தில் அகமதாபாத் நகரையும் ராஜஸ்தானின் உதய்பூர் நகரையும் இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ரயில் உதய்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது உதய்பூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உதயபூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் துங்கர்பூரிலேயே நிறுத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. மற்றும் ஆர்பிஎஃப் புலனாய்வு […]
