ஈரானில் ரெயில் தடம் புரண்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் ரெயில்வே நிலையத்தில் இருந்து தபாஸ் நகரத்தை நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தபாஸ் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் மஷாத் மற்றும் யாஸ்த் நகரங்களுக்கு இடையில் சென்றுகண்டிருந்தபோது திடீரென ரெயில் தடம் புரண்டது. இந்த ரெயிலில் 348 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10-க்கும் […]
