இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது முன்பதிவு செய்வது அவசியம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐ ஆர் சி டி சி இணையதளம் அல்லது மொபைல் செயலி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே டிக்கெட் புக்கிங் செய்துவிடலாம். பயணி ஒருவர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். […]
