இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் பலரும் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்து பயணிக்கின்றனர். அப்படி ரயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரயில் பயணிகள் ரீபண்ட் தொடர்பான விதிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில் நீங்கள் திடீரென ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் உங்களுக்கு ரீபண்ட் பணம் கிடைக்காமல் போகலாம். நீங்கள் உங்களுடைய ரீபண்ட் தொகையை பெறுவதற்கு ஐ ஆர் சி டி சி விதிமுறை […]
