இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள யாகப்பா நகரில் இருக்கும் இ-சேவை மையத்தில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து ரயில்வே துறையின் அனுமதியின்றி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யவதாக ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர தலைமையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிலையம் அருகில் சந்தேகப்படும் […]
