மதுரை- போடி இடையேயான ரயில் சேவையை தொடங்க உள்ள நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மதுரை- போடி இடையேயான 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதையை இருந்த நிலையில் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்டம் அமைக்கப்பட்டு, சென்ற 2011-ஆம் வருடம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதற்கான திட்ட பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் தேனி வரையிலான திட்ட பணிகள் முழுமை பெற்ற நிலையில் தேனியிலிருந்து போடி வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றது. […]
