நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]
