பாகிஸ்தானில் ரயிலை பாதி வழியில் நிறுத்தி விட்டு தயிர் வாங்கச் சென்ற ஓட்டுனரின் வேலை பறிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூரிலிருந்து, கராச்சிக்கு சென்ற இன்டர்சிட்டி ரயில், திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. எதற்கென்று, பயணிகள் பார்த்தபோது, ரயில் ஓட்டுனர் இறங்கி தயிர் பாக்கெட் வாங்க சென்றிருக்கிறார். அதன்பின்பு, தயிர் பாக்கெட்டுடன் வந்து, மிகச்சாதாரணமாக மீண்டும் ரயிலை இயக்கியிருக்கிறார். Inter-city train driver in Lahore gets suspended after making unscheduled stop to […]
