ரயில்வேயில் வேலை தருவதாக சொல்லி ரூபாய்.2.67 கோடியை ஒரு கும்பல் நூதனமாக திருடி இருக்கிறது. இதுகுறித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்புசாமி, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ரயில்வேயில் பயணச் சீட்டு பரிசோதகர், போக்குவரத்து உதவியாளர்கள், எழுத்தர் பதவி ஆகிய வேலையை வாங்கித் தருவதாகக் கோயம்புத்தூரை சேர்ந்த சிவராமன் என்பவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி எனக்கு எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறிய சிவராமனை நம்பி, சுப்புசாமி […]
