இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் தான் அதிகம் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு ரயில்வே வாரியம் செய்துள்ள பல மாற்றங்களை பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயிலில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை ரயில்வே வாரியம் தற்போது மாற்றியுள்ளது. ரயிலில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பல சிரமங்களை சந்திப்பதால் ரயில்வே வாரியம் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ரயிலில் அருகில் உள்ள பெர்த்களில் இருப்பவர்கள்சத்தமாக பேசுவது மற்றும் பாடல்களை கேட்பது போன்ற செயல்களில் […]
