ராணிப்பேட்டையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ரயில்வே போலீசார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதிக்கு அடுத்துள்ள வேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவரான, வரதரின் மகன் 38 வயதுடைய உதயகுமார். உதயகுமார் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த 28ஆம் தேதியன்று, இருசக்கர வாகனத்தில் நெமிலியில் உள்ள கடைவீதிக்கு சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திடீரென்று எதிரே வந்த […]
