கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன்பிறகு தற்போது வரும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை ஆகிய 3 தமிழ் மாதங்களிலும் ஐயப்பன் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் ஒரே ஒரு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. […]
