ரயில்வே வாரிய இரண்டாம்கட்ட தேர்வுகள் ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருநெல்வேலி – பெங்களூரு ரயில் நாளை முதல், பெங்களூரு – திருநெல்வேலி ரயில் ஜூன் 17 முதல், தூத்துக்குடி – கர்னூல் ரயில் நாளை முதல், கர்நூல் – தூத்துக்குடி ரயில் ஜூன் 17 முதல், திருச்சி ரயில் நாளை, திருச்சி – கொல்லம் ரயில் ஜூன் 17 முதல் […]
