நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் இனி ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கீடு செய்துள்ளனர். அதன்படி நாடு முழுவதும் 1728 ரயில் நிலையங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6,000 ரயில் […]
