சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பகுதியில் சேலம் மற்றும் ஈரோடு செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அங்கு நேற்று அதிகாலை ரயில்வே பாதையின் வழியாக ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற மைசூர் கொச்சுவல்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் இளநரியின் உடல் இரண்டு துண்டான நிலையில் சடலத்தை மீட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து நடத்திய விசாரணையில் மோரூர் அருகே […]
