Categories
தேசிய செய்திகள்

“ரயில்வே முன்பதிவு விதிமுறையில் மாற்றம்…!!” வெளியான புதிய அறிவிப்பு…!!

IRCTC மூலமாக ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்வோருக்கு ரயில்வே துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது IRCTC மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும் என அறிவித்துள்ளது. மற்றபடி சாதாரண முறையில் ரயில்வே டிக்கெட் முன் பதிவு செய்வோருக்கு எந்த விதிமுறைகளும் இல்லை. IRCTC மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் யூசர் ஐடி, பாஸ்வர்டு கொடுத்து லாகின் செய்வது வழக்கம். இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நடைமேடை டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பு…. டெல்லியில் ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லி ரயில்வே நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைப்பதற்காக நடைமேடை டிக்கெட் விலையை உயர்த்துவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லியில் தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முடிவை வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: டெல்லி மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களிலும் மீண்டும் ரயில் நடைமேடை டிக்கெட் […]

Categories

Tech |