மதுரை ரயில்வே கோட்டத்தில் சரக்கு ரயில்கள் மூலமாக தூத்துக்குடி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மானாமதுரை ஆகிய மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் இருந்து சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது . தூத்துக்குடியில் இருந்து ரசாயன உரமும் மற்றும் நிலக்கரி , வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்கள் மற்றும் மானாமதுரையிலிருந்து மரக்கரி ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன. அதனால் சரக்கு போக்குவரத்தில் வருமானம் கடந்த மாதங்களில் ரூ. 3.5 கோடியாக இருந்தது . அதன் பிறகு கடந்த […]
