போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் நகரை இரண்டாகப் பிரிக்கும் வகையில் ரயில் தண்டவாளம் அமைந்திருக்கின்றது. இதன் அருகே புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும். போக்குவரத்து நெரிசல் காரணமாக மூன்றாவது ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் இருக்கும் இரண்டு அடுக்குகள் பழுதடைந்ததால் சென்ற மூன்றாம் தேதி பாலம் மூடப்பட்டது. இதனால் வாகனங்கள் இரண்டாம் கேட் மற்றும் நான்காம் கேட் வழியாக சென்றது. இதன் […]
