ரயில்வே ஊழியர்கள் 80 ஆயிரம் பேருக்கு சம்பள உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே மிகப் பிரதான சேவையாக ரயில் பயணம் கருதப்படுகிறது. இந்திய ரயில்வே துறையில் 17 மண்டலங்களும் 68 பிரிவுகளும் உள்ளன. அதில் களப்பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்கள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கேட்டு கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த கோரிக்கை […]
