Categories
தேசிய செய்திகள்

அரசு வேலை தேடுபவர்களே!…. மாதந்தோறும் 16 லட்சம் பேருக்கு…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!!

அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்பாடு செய்து இருந்த வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “மத்திய அரசு ஒவ்வொரு பிரிவினருக்கும் பல வித பலன்களை அளிக்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் சமூக வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாமின் கீழ் ஒவ்வொரு மாதமும் 16 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புது வாய்ப்புகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இனி ஜெட் வேகத்தில் பறக்கலாம்…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூரை இணைக்கும் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி-வாரணாசி, டெல்லி-அமிர்தசரஸ், டெல்லி-அகமதாபாத், வாரணாசி-ஹவுரா, மும்பை-நாக்பூர், மும்பை-ஹைதராபாத் ஆகிய வழித்தடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். புல்லட் ரயில் வந்தால் சென்னையிலிருந்து 1.5 மணிநேரத்தில் பெங்களூர் சென்றுவிடலாம்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FlashNews: நவம்பர் 23-ந் தேதி முதல் அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவையை முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது சூழலில் கொரோனா குறைந்து வரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி […]

Categories

Tech |