இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்ட வரும் இந்திய ரயில்வே தற்போது போக்குவரத்தை தொடர்ந்து மக்களுக்கு பார்சல் சேவையை வழங்கி வருகின்றது. ரயில் மூலமாக நீங்கள் எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப முடியும். நீங்கள் அனுப்பக்கூடிய பொருளின் எடை மற்றும் தூரம் ஆகியவற்றை பொறுத்து குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூல் செய்யப்படும். இந்நிலையில் ரயில்வே துறை தபால் […]
