ரயில்களில் கன்பார்ம் டிக்கெட் பதிவு உறுதி செய்வதற்கு கன்பாம் தட்கல் என்னும் ஆப்பை ரயில்வே டிக்கெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே டிக்கெட் வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட சீட்டை பெற முடியும். மேலும் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் உங்கள் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். தட்கல் டிக்கட் உடனடியாக கிடைக்கIRCTC என்ற ஒரு தனி ஆப்பை […]
