Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. இனி கவலை வேண்டாம்… ரயில்வே துறையின் செம அறிவிப்பு…!!

ரயில் பயணத்தில் செல்லும் பயணிகள் கடைசி நேரத்தில் ஆதார் கார்டை தொலைத்துவிட்டோம், வீட்டில் மறந்துவிட்டோம் எனக் கவலைப்படத் தேவையில்லை. இதற்காக தொடங்கப்பட்ட  இ-சேவை மையத்தில் சென்று ஆதார் கார்டு, பான்கார்டு நகலை பதவிறக்கம் செய்து, நகல் எடுத்துக்கொள்ளலாம். மேலும் மொபைல் பில், தொலைப்பேசி கட்டணம் ஆகியவற்றையும் பயணத்தின்போது செலுத்திவிடலாம். இந்த இ-சேவை மையத்துக்கு ரயில்வே துறை சார்பில் “ரயில்வயர் சாத்தி கிசோக்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி ரயில் நிலையங்களில் இனி ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றைப் […]

Categories

Tech |