இந்திய பிரதமர் மோடிக்கு மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.பி சு. வெங்கடேசன் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தன்னுடைய twitter பக்கத்தில் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா காலத்தின் போது ரயிலில் முதியோர்களுக்கான பயண சலுகை நிறுத்தப்பட்டது. இது நோய் பரவலை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் மூலமாக கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட பயணச்சலுகையை மீண்டும் வழங்க […]
