ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ரயில்வே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வாலிபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் […]
