ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சங்கர்(42) என்ற மகன் இருந்துள்ளார்.இவர் விழுப்புரம் வண்டிமேடு சீதாராம் நகரில் தங்கி இருந்து தச்சு வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று அதிகாலை கடையில் டீ குடித்துவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சங்கர் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சங்கர் சம்பவ […]
