நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரம்யா கிருஷ்ணன் அணிந்து வந்த புடவையின் மதிப்பு 1.25 லட்சமாம். தமிழ் சினிமாவில் வெளியான ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதை தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக அம்மன் வேடம் என்றாலே இவரைத்தான் தேர்வு செய்வார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸின் பாகுபலி படத்தில் இவர் நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இப்படி எந்த கதாபாத்திரத்திலும் துணிச்சலோடு […]
