தஞ்சை பெரிய கோவிலில், மின்னொளி விளக்குகளால் காணப்பட்ட காட்சியானது ரம்மியமாக காணப்பட்டது . தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தக் கோவிலை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார். மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில் பெரிய மின்னொளி விளக்குகளால் எரிந்து அழகாக காட்சியளிக்கும். அதுபோலவே தஞ்சை பெரிய கோவிலிலும் மின்னொளி விளக்குகள் எரிய வைக்கும் பணியானது 10 மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. கோவிலைச் சுற்றி உள்ள சன்னதிகள் ,விமான […]
