Categories
சினிமா

அடடே….! நம்ம தர்ஷா வா இது…. இஸ்லாமிய பெண்ணாக மாறி…. ரசிகர்களுக்கு வாழ்த்து….!!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகை தர்ஷா குப்தா தனது இணையதள பக்கத்தில் வாழ்த்து  பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதன்பின்பு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளைப் பெற்றார். மேலும், இவர் இணையதளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதோடு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இதற்கிடையில் நேற்று […]

Categories

Tech |