அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கான போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் இருந்து பறித்தால், பாபர் அசாம் தலைமையிலான அணி, போட்டியிலிருந்து முழுவதுமாக வெளியேறக்கூடும் என்று ரமீஷ் ராஜா எச்சரித்தார். 2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மென் இன் ப்ளூ (இந்தியா) அணியினர் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதாவது கடந்த மாதம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷா 2023 50 […]
