Categories
தேசிய செய்திகள்

JUST IN: “நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரமில்லை”… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை…!!!!

இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது துரதிர்ஷடவசமானது என்று அவர் கூறினார். போலீஸ் அல்லது சிபிஐயிடம் நீதிபதிகள் புகார் அளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தியாவில் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்று அவர் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்பு… வெளியான தகவல்..!!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என் வி. ரமணா பதவியேற்றுக்கொண்டார். குடியரச மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் என் வி. ரமணாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ரமணா அடுத்த ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் 23-ம் தேதியோடு முடிகிறது. […]

Categories

Tech |