சீனாவுடனான எல்லை பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையயை இருக்கிறது. கிழக்கு லடாக்கில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை பெற இருக்கின்றது. பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேசன் உருவாக்கிய 17 ரபேல் போர் விமானங்களை ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 10ஆம் தேதிகளில் […]
