தொழிலாளிகள் நிலை மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட தினசரி கூலி தொழிலாளிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பிராந்தியத்தில் கட்டுமான தொழிலுக்காக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என கால்நடையாக புறப்பட்டனர். உணவு, தங்குமிட சிக்கல் ஏற்பட்டதால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 3000 பேர் மும்பை பாந்திரா மேற்கு ரயில் நிலையம் அருகே கூடி போராட்டம் நடத்தினர். தடியடி […]
