டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிகெதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது . டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று இரவு நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதின.இதில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது .இப்போட்டியில் […]
