பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக பிரபல நடிகர் ரன்பீர் சிங்கை காதலித்த தீபிகா படுகோனே கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகா படுகோனேவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் ரன்பீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே விற்கும் […]
