Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்….. ரன்பீர்-ஆலியா குழந்தைக்கு பெயர் வச்சாச்சு….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினர் தங்கள் மகளுக்கு ராஹா என்று பெயரிட்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அதிலிருந்து அவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவிலிருந்து மீண்ட திரைப்பிரபலங்கள்…. ஜோடியாக மாலத்தீவு சுற்றுலா….!!!

கொரோனாவில் இருந்து மீண்ட உடன் திரைப் பிரபலங்கள் ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பாலிவுட்டில் முன்னணி நடிகை, நடிகராக வலம் வருபவர்கள் அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். காதல் ஜோடியாக வலம் வரும் இவர்கள் கடந்த ஆண்டே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவந்த ரன்பீர் கபூருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஆல்யா பட்டிற்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சித் தகவல்…. பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா…. ரசிகர்கள் வருத்தம்…!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் மறைந்த பாலிவுட் நடிகரான ரிஷி கபூரின் மகன் ஆவார். தற்போது இவர் தனது தாய் நித்து கபூருடன் மும்பையில் வசித்து வருகிறார். மேலும் அவர் தன் காதலியான பாலிவுட் நடிகை ஆலியா பட்டை இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று பரவியிறிருப்பது அதிர்ச்சியை […]

Categories

Tech |