Categories
விளையாட்டு கிரிக்கெட்

இதோ… ஆரம்பிச்சாச்சு “ஒருநாள் கிரிக்கெட் தொடர்”… இலக்கைத் தொடுமா பிரபல ஜோடி…? அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்….!!

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 81 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி ரோஹித் சர்மா விராட் கோலி ஜோடிகள் 4904 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மற்றும் கங்குலி சேர்ந்து விளையாடுவது தலைசிறந்த ஜோடியாக தெரியும். இவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 176 இன்னிங்சில் விளையாடி 8227 ரன்களை குவித்துள்ளார்கள். இதனையடுத்து விராட் கோலி ரோகித் சர்மா ஜோடிகள் 5000 ரன்களை எடுக்க இன்னும் 96 ரன்களே தேவைப்படுகிறது. இந்நிலையில் நாளை இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2021: சென்னை அணியின் அபார ஆட்டம்… ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி வான்கடேவில்  நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர் கெயிக்வாட் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து ஐந்து ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களை சேர்த்த டூப்ளசிஸ் அடுத்த ஓவரில் […]

Categories

Tech |