Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் ரத்த வங்கி செய்த முறைகேடு… சரியான ஆவணங்கள் ஏதும் இல்லை…. சோதனையில் சிக்கிய 11 யூனிட் ரத்தம்..!!

தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கியில் இருந்த உரிய ஆதாரம் இல்லாத 11 யூனிட் ரத்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்கர் நகரில் தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கி செயல்பட்டு  வருகின்றது. அங்கு நேற்று  மருத்துவ ஆய்வாளர் சந்திராமேரி தலைமையில் குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 11 யூனிட் ரத்தம் முறைகேடாக  இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து சந்திராமேரி கூறும் போது  ஒரு நபரிடம் ரத்தம் எடுத்தால் 350 மில்லி தான் எடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதிலும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அதிகபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 14 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை.அடுத்ததாக மணிப்பூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை. நாகலாந்தில் 9 மாவட்டங்களிலும் மேகாலயாவில் ஏழு மாவட்டங்களிலும், அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் தலா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி…!!

எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி மற்றும் காச நோய் கண்டறியும் கருவியினை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார். காச நோய் தொற்று அதிகமாக பரவி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் 2 லட்சம் மதிப்பீட்டில் ரத்தம் சேமிப்பு வங்கி மற்றும் முற்றிய காச நோய்களை முன்கூட்டியே கண்டறியும் கருவி 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடப்பாடி அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |