இங்கிலாந்தில் இந்த வாரம் ரத்தம் மழை பொழியும் என்றும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள சில பகுதிகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மழை பெய்வது உடன் இடி மின்னலுடன் கன மழை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ரத்த மழை என்பது அதிக அளவில் சிவப்பு நிற தூசு அல்லது துகள்கள் மழை நீருடன் கலக்கும் போது உருவாக்குவதாகும். அதனால் மழை […]
