உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் ஒரு பிரபலமான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் டெங்கு நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த டெங்கு நோயாளிக்கு ரத்த பிளாஸ்மாவிற்கு பதில் ஆரஞ்சு பழச்சாறை ஏற்றியுள்ளனர். அதாவது ரத்த வங்கியில் பிளாஸ்மா என்று கூறி கொடுத்த பாக்கெட்டில் ஆரஞ்சு பழச்சாறு இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தற்போது பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. […]
