நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா ரத்த தானம் செய்து கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் நடிப்பில் தொடர்ந்து வெளியாகி வரும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இவர் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மாபெரும் வெற்றி அடைந்தது. […]
