நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நம்ம மன்றத்தைச் சேர்ந்த நண்பர்கள் நிறைய ரத்ததானம் செய்து வருகின்றீர்கள். ரத்த தானம், ஆப் இதையெல்லாம் நான் ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ரத்தத்திற்கு மட்டும் தான் ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம், ஆண்-பெண் என்ற வித்தியாசம், உயர்ந்த ஜாதியா-தாழ்ந்த ஜாதியா என்ற வேறுபாடு இருக்காது. அதிலும் குறிப்பாக இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்ற வேறுபாடு சுத்தமாக கிடையாது. ரத்தம் ஒரே வகையாக இருந்தால் போதும். ரத்த […]
