உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் பிரச்சனைதான். உணவுகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்க்கலாம். உடலில் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நீரிழிவு, இதய நோய், கிட்னி செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மருந்துகள் தவிர்த்து இயற்கையான உணவுகளின் மூலமே உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஈரான் மற்றும் மெக்சிக்கோ உள்ளிட்ட […]
