கடந்த ஏழு வருடங்களில் 4 போலியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரானது கடந்த 29-ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார். அதில் இருப்பதாவது “ரேஷன் அட்டைகளின் […]
