கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 18 குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் ஸ்டாலின் 2012 முதல் 21 பிப்ரவரி மாதம் வரை தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட 133 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக […]
