Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் பயணிகளின் வருகை குறைவால் சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி கொச்சுவேலி மற்றும் மங்களூர் ரயில் ஜூன் 3, 5,10,12, கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஜூன் 15 வரை, சென்ட்ரல் மற்றும் விஜயவாடா ஜூன் 2 முதல் 14 வரை, சென்ட்ரல் மற்றும் சாய் […]

Categories
மாநில செய்திகள்

சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு ….!!

நவம்பர் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு செய்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. கொரோனா பரவல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் உள்நாட்டு சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 25-ஆம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆனால் வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. வந்தே பாரத திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் மற்றும் […]

Categories

Tech |