Categories
தேசிய செய்திகள்

மார்பக புற்றுநோயை ஆரம்பகாலத்தில்….. கண்டறியும் சூப்பர் பரிசோதனை…. இந்தியாவில் அறிமுகம்…..!!!!?

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலமாக ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியும் முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை முடிவுகள் 99% உறுதி படுத்தும் வகையில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் பெண்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று பூரண குணம் அடைய முடியும். நாசிக்கை சேர்ந்த datar புற்றுநோய் மரபியல் ஆராய்ச்சி நிறுவனம், அப்பலோ மருத்துவமனை குழுமத்தோடு இணைந்து இதனை அறிமுகம் செய்துள்ளது.

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ ஆபத்து….!! மனித இரத்தத்தில் இது கலந்திருக்கா….? விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்….!!

விஞ்ஞானிகள் மனித உடலிலிருந்து ரத்தப் பரிசோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் மனித உடலிலிருந்து ரத்தப் பரிசோதனைக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.  இந்த ஆய்வுக்கு உட்படுத்திய              50 சதவிகிதம் ரத்த மாதிரிகளில் குளிர்பானங்களில் அடைத்து விற்கப்படும் பெட் பாட்டில்களில் நுண்துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து  கூறியதை சர்வதேச சுற்றுச்சூழல் அறிவியல் பத்திரிக்கையில் ஆய்வுக் […]

Categories

Tech |