Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற இரத்ததான முகாம்”…. ரத்ததானம் செய்த தன்னார்வலர்கள்…!!!!!

தேன்கனிக்கோட்டையில் ரத்ததான முகமானது நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் இருக்கும் கெலமங்கலம் அரசு வட்டார ஆரம்பி சுகாதார நிலையத்தின் சார்பாக ரத்ததான முகமானது சௌடேஸ்வரி மஹாலில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மனோகரன், தாசில்தார் குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள். இதையடுத்து அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சீரார் நல மருத்துவர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வீர, தீர தினத்தில்”… சி.ஆர்.பி.எப் சார்பில் ரத்த தான முகாம்…!!

ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளுவர் மாவட்டம், ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் “வீர, தீர தினம்” அனுசரிக்கப்பட்டது. அந்தவகையில் ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை சார்பாக சி.ஆர்.பி.எப் வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆஸ்பத்திரி இணைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் நடத்திய முகாம்… ஆயுதப்படை வளாகம்… அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…!!

தேனி மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மொத்தம் 64 போலீசார் கலந்துகொண்டு ரத்தம் வழங்கியுள்ளனர். தேனியில் நேற்று மாவட்ட காவல்துறையினர் சார்பில் ஆயுதப்படை பிடிவு வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து ரத்தங்களை சேகரித்துள்ளனர். இந்த முகாமை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோன்கரே தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பெரியகுளம் துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார், தனிப்பிரிவு காவல்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் […]

Categories

Tech |