தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் நேற்று முன்தினம் தன்னுடைய 45-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இவர் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியதோடு அந்த குழந்தைகளுக்கு சாப்பாடும் […]
